எல்லோரும் மகாராணிகளே !
ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்..!!
இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்...
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே...
இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா..?
ஆங்கிலேயர் : அது முடியாதே...
இந்தியர் : ஏன் முடியாது..?
ஆங்கிலேயர் : அவர் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே...
இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்.
இந்த பதிலை கேட்டவுடன்... ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்..
ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமல்ல.. "சுவாமி விவேகானந்தர்"
*என் நாட்டு ராணிகளுக்கு சமர்பணம்*.
No comments:
Post a Comment