கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, December 16, 2017

பொதுத்தேர்வு அறிவிப்பு

தேர்வுகள்

*_12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ல் துவக்கம்
அட்டவணை வெளியீடு
*தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.*
*+1 பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதிவரை நடைபெறுகிறது.*
*+2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.*
*10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.*
*_10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை_*
◆ *மார்ச் - 16: தமிழ் முதல் தாள்*
◆ *மார்ச் - 21: தமிழ் இரண்டாம் தாள்*
◆ *மார்ச் - 28: ஆங்கிலம் முதல் தாள்*
◆ *ஏப்ரல் - 4: ஆங்கிலம் இரண்டாம் தாள்*
◆ *ஏப்ரல் - 10: கணிதம்*
◆ *ஏப்ரல் - 12: விருப்பமொழி தேர்வு*
◆ *ஏப்ரல் - 17: அறிவியல்*
◆ *ஏப்ரல் - 20: சமூக அறிவியல்*
*_+1 பொதுத்தேர்வு அட்டவணை_*
◆ *மார்ச் - 7: தமிழ் முதல் தாள்*
◆ *மார்ச் - 8: தமிழ் இரண்டாம் தாள்*
◆ *மார்ச் - 13: ஆங்கிலம் முதல் தாள்*
◆ *மார்ச் - 14: ஆங்கிலம் இரண்டாம் தாள்*
◆ *மார்ச் - 20: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு*
◆ *மார்ச் - 23: வணிகவியல், மனை அறிவியல், புவியியல்*
*_+2 பொதுத்தேர்வு அட்டவணை_*
◆ *மார்ச் - 1: தமிழ் முதல் தாள்*
◆ *மார்ச் - 2: தமிழ் இரண்டாம் தாள்*
◆ *மார்ச் - 5: ஆங்கிலம் முதல் தாள்*
◆ *மார்ச் - 6: ஆங்கிலம் இரண்டாம் தாள்*
◆ *மார்ச் - 9: வணிகவியல், மனை அறிவியல், புவியியல்*
◆ *மார்ச் - 12: கணிதம், உயிரியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை தேர்வு*

No comments:

Post a Comment