கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, January 14, 2018

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை சிறப்பு

இன்று பிறக்கும் தை... நம். அனைவருக்கும் ஆரோக்கியத்....தை

நலத்.....தை,

வளத்......தை,

சாந்தத்.....தை

சமத்துவத்....தை,

நட்பில் இறுக்கத்....தை, பந்தத்.....தை

பாசத்....தை,

நேசத்.....தை

இரக்கத்.....தை,

உற்சாகத்......தை,

ஊக்கத்.....தை,

ஏற்றத்....தை..

சுபிட்சத்.....தை,

கொடுத்து...

பஞ்சத்.....தை

வஞ்சத்......தை

வன்மத்....தை

துரோகத்....தை,

அலட்சியத்....தை

அகங்காரத்.....தை

ஆணவத்....தை

கோபத்.....தை,

குரோதத்.....தை,

சுயநலத்.....தை,

எடுத்து...

எல்லோரும் இறையருளால் இனிதாய் வாழ வாழ்த்தும்...

*இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...*

No comments:

Post a Comment