கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, February 6, 2018

அப்துல் ரகுமான் சொன்ன கவிதை

எது உயர்ந்தது ?

தீக்குச்சி விளக்கை ஏற்றியது எல்லோரும் விளக்கை வணங்கினார்கள் பித்தன் கீழே எறியப்பட்ட தீக்குச்சியை வணங்கினான்

"ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்?" என்று கேட்டேன் "

ஏற்றப்பட்டதை விட ஏற்றி வைத்தது உயர்ந்ததல்லவா" என்றான் -

கவிக்கோ அப்துல் ரகுமான்

(ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்)

No comments:

Post a Comment