கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, February 6, 2018

உலகத்தில் ரொம்ப நல்லவங்க இவங்கதான்

உலகத்துலேயே நல்லவங்க ஆசிரியர்கள் தான்........

எப்படின்னு கேக்கறிங்களா...?

ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு...

ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு...

ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு...

ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு...

ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு...

ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு...

ஆனால் ஒரு ஆசிரியர் மட்டும் தான் எல்லாரும் நல்லா படிக்கனும், நல்ல வேலையோட வசதியா வாழணும்.. எதிர்பார்ப்பாங்க...

இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு ஒப்பற்ற ஜீவன் ஆசிரியர் மட்டும் தான்🙏🙏🙏🙏

No comments:

Post a Comment