காலக்கோடு
1900 -1920
1905- வங்கப்பிரிவினை
1907-சூரத் பிளவு
1909-மிண்டோ மார்லி சீர்திருத்தம்
1914-முதல் உலகப்போர் தொடக்கம்
1919-ரெளலட் சட்டம்
1920-ஒத்துழையாமை இயக்கம்
2) 1920-1940
1920-ஒத்துழையாமை இயக்கம்
1922-செளரி செளரா சம்பவம்
1927-சைமன் குழு அமைக்கப்பட்டது
1930-தண்டி யாத்திரை
1935-முதல் இந்திய அரசுச்சட்டம்
1940-ஆகஸ்ட் நன்கொடை
3) 1930-1950
1930-தண்டி யாத்திரை
1935-இந்திய அரசுச்சட்டம்
1942-வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1947-இந்தியா சுதந்திரம் அடைதல்
1950-இந்தியா குடியரசு ஆதல்
No comments:
Post a Comment