கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, March 10, 2018

இன்றைய சிந்தனைகள் சில

இன்றைய சிந்தனை


 நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு அதற்காக  எல்லாம் கொட்டித் தீர்த்து விடாதே.
இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.
நல்ல விஷயங்களை அமைதியாகச் செய் வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.
நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.
உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.
அனைவருக்கும் இன்றைய பொழுது இனிதாக அமையட்டும்

No comments:

Post a Comment