இது மூன்றும் வேண்டுமாம்
1.எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்; எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி
-எட்மண்ட் பர்சி
2.”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்" -விவேகானந்தர்
3.ஒருவன் கற்பிக்கும் போது இருவர் கற்றுக்கொள்கின்றனர். -ராபர்ட் ஹாஃப்
4. நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் – காந்திஜி
5.ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம். முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம். -நெப்போலியன்
6. சிந்திக்காதவன் முட்டாள் சிந்திக்கத் துணியாதவன் கோழை சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்
7. வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்; குறைவாக பேசுங்கள்; நிறைய நேரம் செயல்படுங்கள். -ஏ.வான்பர்ன்
8.ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல். - சர் பிலிப்சிட்னி
No comments:
Post a Comment