TNPSC.TRB .கவிதை, இலக்கியம்,நடப்பு நிகழ்வுகள்,கல்விச்செய்திகள்.தகவல்தொழில் நூட்பங்கள்
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 11) நடைபெற உள்ளது.
மறக்காமல் மருந்து கொடுப்போம் வரும் தலைமுறையை காப்போம்
No comments:
Post a Comment