கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, March 12, 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

''நீட்'' நுழைவு தேர்வு பதிவு இன்று நிறைவு

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல்,நடக்கிறது.

இத்தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல் விண்ணப்ப பதிவு துவங்கியது. மார்ச், 9ல் முடிவதாக இருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கூடுதலாக மூன்று நாள் அவகாசம் தரப்பட்டது.

அந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது. இன்று இரவு 11:30 மணியுடன், நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது.

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், நாளை இரவு 11:30க்கு முடிகிறது.

No comments:

Post a Comment