கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 7, 2018

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு வினாக்கள்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் வரலாற்று பகுதியின் முக்கிய வினாக்கள்

 1.ஏகாதிபத்தியம் பொருள் கூறுக?

 2.சர்வதேச சங்கர் தோல்விக்கு அமெரிக்கா எவ்வாறு காரணமாகும்?

 3.முதல் உலகப்போருக்கு பின் துருக்கி எவ்வாறு துண்டாக்கப்பட்டது?

 4.சர்வதேச சங்கத்தின் பகுதிகள் யாவை?

 5.தேசிய தொழில் மீட்பு சட்டத்தின் பயன்கள் யாவை?

 6.சீனா தைப்பிங் கலத்தை எவ்வாறு அடக்கியது?

 7.பொருளாதார தேக்கநிலை அமெரிக்காவில் ஏன் ஏற்பட்டது ?

 8.முதல் உலகப் போரில் அமெரிக்கா எவ்வாறு ஈடுபட்டது ?

 9.பாசிசம் வரையறு?

 10.பாசிசத்தின் பொங்கல் விளங்கியவை யாவை?

 11. 1857 ம் புரட்சிக்கு புதிய ரக துப்பாக்கிகள் எவ்வாறு காரணமாகியது ?

 12.ஹிட்லர் கொள்கையை சுருக்கமாகக் கூறுக?

 13.அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஈடுபடக் காரணம் என்ன?

 14.அழித்துப் பின்வாங்கும் கொள்கை ஏன் பின்பற்றப்பட்டது?

 15.ஐநாவின் சிறப்பு அமைப்புக்கள் யாவை?

 16.ஐரோப்பிய ஒற்றை நாணயம் முறையை விவரி?

 17.முதல் இந்திய வாங்கப்போறேன் நாடுமுழுவதும் பரவவில்லை?

 18.மிதவாதிகள் என்போர் யார் அவர்களில் சில மிதவாதிகளை கூறுக ?

 19.மாபெரும் புரட்சி நடந்த இடங்கள் மற்றும் தலைவர்களை கூறுக?

 20.ஆரிய சமாஜம் சமுதாயத்திற்கு ஆகிய முக்கிய பங்கு என்ன?

 21.இராமலிங்க அடிகளாரின் போதனைகள் யாவை ?

 22. 1940ம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் முக்கியத்துவம் என்ன ?

 23.மிதவாதிகளும் தீவிரவாதிகளும் எவ்வாறு இணைந்தனர் ?

 24.பாரதியின் புரட்சி மிக்க பாடல்கள் எவை எவை ?

 25.முத்துலட்சுமி தேவதாசி முறையை எவ்வாறு ஒழித்தார் ?

 26.சுயமரியாதை இயக்கத்தின் குறிக்கோள்களைக் கூறுக ?

 27.வைக்கம் வீரர் என பெரியார் எவ்வாறு பெயர் பெற்றார் ?

 28.கொடிகாத்த குமரன் பற்றி எழுதுக?

No comments:

Post a Comment