கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 7, 2018

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலக்கோடு வினாக்கள்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலக்கோடு வினாக்கள்

1. காந்தி சகாப்தத்தில் ஏதேனும் செய்து முக்கிய நிகழ்வுகளை எழுதுக

2. காந்தியின் முந்தைய சகாப்தத்தில் ஐந்து முக்கிய நிகழ்வுகளை எழுதுக

3.இதுதான் இந்திய விடுதலைக்குப்பின் ஏதேனும் 5 முக்கிய நிகழ்வுகளை எழுதுக

4.1857ல் இருந்து 1900 வரை உள்ள காலம் நிகழ்வுகளை இறங்கு வரிசையில் எழுதுக

5.1910 முதல் 1940 வரை ஏதேனும் ஐந்து முக்கிய நிகழ்வுகளை ஏறு வரிசையில் எழுதுக

6.1885 முதல் 1919 வரை உள்ள கால கட்டத்தில் ஏதேனும் அயிந்து முக்கிய நிகழ்வுகளை எழுதுக

No comments:

Post a Comment