கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 7, 2018

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் வரலாறு (உள்ளிருந்து) வினாக்கள்

1ம் பாடம்

1. ஏகாதிபத்தியத்தின் வகைகளை சுருக்கமாக கூறுக.

2. அரசியல் ஏகாதிபத்தியம் வரையறு

3. ஐரோப்பிய நாடுகள் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் குடியேற்றம் அமைக்க காரணம் என்ன

4. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் எவ்வாறு நுழைந்தது

5. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் எவ்வாறு விரிவு படுத்தப்பட்டது

2ம் பாடம்

1. சர்வதேச சங்கம் சிறுகுறிப்பு வரைக

6ம் பாடம்

1. இரண்டாம் உலகப்போருக்கு வெர்சேல்ஸ் உடன்படிக்கை எவ்வாறு காரணமாக அமைந்தது

2. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் எவ்வாறு சரண் அடைந்தது

3. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது

7ம் பாடம்

1.பன்னாட்டு or உலகநீதிமன்றம் சிறு குறிப்பு வரைக

2. அறிக்கை 21 பற்றி நீவீர் அறிவது என்ன

9ம் பாடம்

1.1857ம் ஆண்டு  இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக எவ்வாறு அமைந்தது

2. ஆங்கிலேயரின் அச்சியில் பொருளாதாரம் எவ்வாறு சீர்குலைந்தது

3. பொது பணியாளர் சட்டம் சிறு குறிப்பு வரைக

4. டெல்லி புரட்சி பற்றி நீவீர் அறிவது என்ன

5. ஜான்சி ராணி மத்திய இந்தியாவை எவ்வாறு காத்தார்

6.1857ஆம் ஆண்டு புரட்சி தோல்விக்கு தபால் தந்தி எவ்வாறு காரணம் ஆகியது

7.  இந்திய மக்களின் மகா சாசனம் சிறு குறிப்பு வரைக

10ம் பாடம்

1. சமூக சமய சீர்திருத்த  இயக்கங்கள் ஏன் தோன்றியது

2. நவீன இந்தியாவின் விடிவெள்ளி என ராஜாராம் மோகன்ராய் அழைக்கப்பட காரணம் என்ன

3. சதி ஒழிப்பு சட்டம் சிறுகுறிப்பு வரைக

4. தியோசோபி  பற்றி சிறு குறிப்பு வரைக

5. ராமகிருஷ்ண இயக்கத்தை யுனெஸ்கோ எவ்வாறு பாராட்டியது

6. சத்திய தருமசாலை ஏன் நிறுவப்பட்டது

7.சத்திய சோகக் சமாஜ் சிறு குறிப்பு வரைக

11ம் பாடம்

1. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக

2. இந்திய தேசிய காங்கிரஸ் சிறுகுறிப்பு வரைக

3. சூரத் பிளவு பற்றி நீவிர் அறிவது என்ன

4. மின்டோ மார்லி சீர்திருத்தம் ஏன் கொண்டு வரப்பட்டது

5. மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது

6. ரெளலட் சட்டம் சிறு குறிப்பு வரைக

12ம் பாடம்

1 . காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொண்டார்

2. ஒத்துழையாமை இயக்கத்தின் படிநிலையை சுருக்கமாக கூறுக

3. ஒத்துழையாமை இயக்கம் ஏன் கைவிடப்பட்டது

4. சைமன் குழுவை இந்தியர்கள் ஏன் எதிர்த்தனர்

5. தண்டி யாத்திரை பற்றி சிறு குறிப்பு வரைக

6. ஆகஸ்ட் நன்கொடை ஏன் வழங்கப்பட்டது

7. கிரிப்ஸ் குழுவை காந்தி ஏன் வரவேற்கவில்லை

8. மும்பையில் காந்தியடிகள் ஆற்றிய சொற்பொழிவை கூறுக

9. இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு உருவாக்கப்பட்டது.

10. மவுண்ட் பேட்டன் திட்டம் சிறுகுறிப்பு வரைக

11 . நான் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் காரணம் என்ன

12. சுதேச சமஸ்தானங்கள் எவ்வாறு இணைக்கப்பட்டது

13.பிரெஞ்சுப் பகுதிகள் சிலவற்றைக் கூறுக

14. போர்த்துக்கீசியர் பகுதிகள் சிலவற்றைக் கூறுக

13ம் பாடம்

1. வேலூர் கலகம் எவ்வாறு அடக்கப்பட்டது

14ம் பாடம்

1. திராவிடர் கழகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது

2. அண்ணா தமிழ்மொழியின் வளர்ச்சி திட்டத்தில் என்ன கொண்டு வந்தார்

3. இழவு வாரம் போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது




No comments:

Post a Comment