இரண்டு மதிப்பெண் முக்கிய வினாக்கள் சில.
1. தலா வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது.?
2. தலையிடாக் கொள்கையை வரையறு?
3. பணிகள் துறை பற்றி சிறு குறிப்பு வரைக.?
4. நாட்டு வருமானம் என எதனை அழைக்கிறோம்?
5 . கலப்பு பொருளாதாரம் என் கொண்டு வரப்பட்டது?
6. உலகமயமாதல் பற்றி நீவீர் அறிவது என்ன ?
7. குடிசைத் தொழில் வரையறு ?
No comments:
Post a Comment