கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, May 16, 2018

பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு 104 ல் ஆலோசனை

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 104-இல் ஆலோசனை



தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுவதைத் தொடர்ந்து, தமிழக அரசின் 104 மருத்துவ சேவையில் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனை 104 மருத்துவ சேவையிலும் 14417 என்ற பள்ளிக்கல்வித் துறையின் தகவல் மையத்திலும் 24 மணி நேரமும் வழங்கப்படும். 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: 

பொதுத் தேர்வுகள் தொடங்கியதில் இருந்தே மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment