தற்செயல் விடுப்பு கேட்டு அலுவலகத்திற்கு கடிதம்
விடுநர்
கே.சுப்பிரமணி,
சார் பணியாளர்,
சம்பள வரிசை எண் 456745
எல்.ஐ.சி ஆப் இந்தியா,
வாணியம்பாடி கிளை.
பெறுனர்
கிளை மேலாளர்,
எல்.ஐ.சி ஆப் இந்தியா,
வாணியம்பாடி கிளை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் :
விடுப்புக் கடிதம்.
நெருங்கிய உறவினர் ஒருவரது திருமணம் வரும் 16 .06 .2011 அன்று வேலூரில் நடைபெறவுள்ளது. நான் அத்திருமணத்திற்கு அவசியம்
செல்ல வேண்டியுள்ளதால் 16 .06.2011 அன்று ஒரு நாள் மட்டும்
தற்செயல் விடுப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இடம் : வாணியம்பாடி
தங்களின் உண்மையான
நாள் : 15 .06 .2011
No comments:
Post a Comment