கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, June 23, 2019

7std new textbook social learning outcomes

WELCOME
கற்றல் விளைவுகள்

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவுகள்
வரலாறு
1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இடைக்கால இந்திய வரலாற்று சான்றுகள் அறிதல்
கோயில் மசூதி கல்லறை கோட்டைகள் ஆகிய சான்றுகளை அறிதல்
இலக்கியங்கள் கல்வெட்டுப் பொறிப்புகள் போன்றன புரிதல்
அரேபியர் துருக்கியர் பயணிகளின் நூல் அறிதல்

2. வட இந்திய அரசுகளின் தோற்றம்
வடஇந்திய ராஜபுத்திரர்களை அறிதல்
ராஜபுத்திரர் பாலர்களின் பண்பாட்டு பங்களிப்பை தெரிதல்
அரேபியர் துருக்கியர் படையெடுப்புகளை புரிதல்
வட இந்திய அரசியலை நில வரைபடத்தில் குறித்தல்

3. தென்னிந்திய புதிய அரசும் பிற்கால சோழ பாண்டியர்களும்
பிற்கால சோழர் பாண்டியர் தோற்றம் அறிதல்
பிற்கால சோழர் பாண்டியர் முக்கிய அரசர்களை அறிதல்
சோழர் பாண்டியர்களின் நிர்வாக முறைகளை தெரிதல்
தென்னிந்திய சமூக பொருளாதார வளர்ச்சி புரிதல்

4. டெல்லி சுல்தானியம்
டெல்லி சுல்தானிய அரசர்களை அறிதல்
டெல்லி சுல்தானிய ராணுவம் பேரரசு விரிவாக்கம் பற்றி தெரிதல்
டெல்லி சுல்தானிய நிர்வாகம் கலை கட்டிடக்கலை தெரிதல்
டெல்லி சுல்தானிய பேரரசை இந்திய நில வரைபடத்தில் குறித்தல்

புவியியல்
1. புவியின் உள்ளமைப்பு
புவியின் உள்ளமைப்பு விளக்கமாக அறிதல்
புவித் தட்டுகள் புரிந்துகொள்ளல்
நிலநடுக்கம் எரிமலை செயல்பாடுகள் அறிதல்
புவித்தட்டுகளை உலக வரைபடத்தில் குறித்தல்

2. நிலத்தோற்றங்கள்
ஆறுகளால் உண்டாகும் நிலத்தோற்றம் அறிதல்
பனியாறுகளால் உண்டாகும் நிலத்தோற்றம் புரிதல்
காற்றின் செயல்பாடுகளால் தோன்றும் நிலத்தோற்றம் வகைப்படுத்தல்
கடல் அலையினால் உண்டாகும் நிலத்தோற்றம் கண்டறிதல்

3. மக்கள் தொகையும் குடியிருப்புகளும்
மக்கள்தொகை இனம் ஆகிய வகைகளை அறிதல்
பல்வேறு இன மொழிகளை தெரிதல்
குடியிருப்புக் ஏற்ற சூழ்நிலைகளை புரிதல்
குடியிருப்பு பிரிவின் வகைகளை அடையாளங்காணல்

குடிமையியல்
1. சமத்துவம்
சமத்துவம் பொருள் புரிதல்
சமத்துவம் முக்கியத்துவம் தெரிதல்
சமத்துவ வகைகளை கற்றறிதல்
இந்திய அரசியல் அமைப்பு சமத்துவத்தை புரிதல்

2. அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சியை வரையறை முக்கியத்துவம் அறிதல்
அரசியல் கட்சி செயல்பாடுகள் புரிதல்
தேசிய கட்சி மாநில கட்சி ஆகியன புரிதல்
தேர்தல் சின்னம் அவற்றின் முக்கியத்துவம் தெரிதல்

பொருளியல்
1. உற்பத்தி
உற்பத்தி என்பதன் பொருள் அறிதல்
உற்பத்தி வகைகளை அறிதல்
உற்பத்தி காரணிகளை தெரிதல்
உற்பத்தி காரணி சிறப்புகளை புரிதல்

No comments:

Post a Comment