WELCOME
New textbook social 8 Std learning outcomes
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் கற்றல் விளைவுகள்
வரலாறு
1. ஐரோப்பியர்களின் வருகை
இந்திய வரலாற்று ஆதாரம் அறிதல்
இந்தியாவில் போர்த்துகீசியரின் வர்த்தகம் புரிதல்
டச்சுக்காரர்களின் ஆங்கிலேயர் ஆதிக்கம் புரிதல்
ஐரோப்பிய வர்த்தக மையங்களை நில வரைபடத்தில் குறித்தல்
2. வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
ஆங்கிலேயரின் வலிமை மற்றும் எழுச்சி அறிதல்
பிளாசிப் போர் பக்சார் போர் போன்றன அறிதல்
கர்நாடகப் மைசூர் போர்கள் போன்றன புரிதல்
ஆங்கிலேயருக்கு எதிராக போர் நடந்த இடங்களை நில வரைபடத்தில் குறித்தல்
3. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நிலவருவாய் கொள்கையை அறிதல்
நிலவருவாய் கொள்கையின் நிறைகுறைகளை அறிதல்
விவசாயிகளின் புரட்சிகளை புரிதல்
புரட்சி நடந்த இடங்களை வரைபடத்தில் குறித்தல்
4. மக்களின் புரட்சி
தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை அறிதல்
பூலித்தேவர் கட்டபொம்மன் பங்கினை அறிதல்
தென்னிந்திய புரட்சி வேலூர் புரட்சி 1857 ஆம் ஆண்டு புரட்சி போன்றன அறிதல்
1857ம் ஆண்டு புரட்சி நடந்த இடங்களை நில வரைபடத்தில் குறித்தல்
புவியியல்
1. பாறை மற்றும் மண்
பாறை வகை அதன் பயன் அறிதல்
பாறைகளை அடையாளம் காணல்
மண் மற்றும் அதன் கூட்டமைப்பு புரிதல்
மண்வளப் பாதுகாப்பு அதன் முக்கியத்துவம் புரிதல்
2. வானிலையும் காலநிலையும்
வானிலை காலநிலை போன்றனவற்றின் முக்கியத்துவம் புரிதல்
காலநிலை வானிலை ஆகியவற்றின் கூறுகளை அறிதல்
வானிலை கூறுகளை அளவிடும் கருவி பற்றி தெரிதல்
உலகின் வெப்ப மண்டலங்களை உலக வரைபடத்தில் குறித்தல்
3. நீரியல் சுழற்சி
நீர்நிலைகளின் தன்மை புரிதல்
நீரில் சுழற்சியின் அடிப்படைக் கருத்தை அறிதல்
நீரியல் சுழற்சியின் பல்வேறு கூறுகளை தெரிதல்
மழைப்பொழிவின் பல வகைகளை அறிதல்
குடிமையியல்
1. மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
மாநில நிர்வாகம் அறிதல்
ஆளுநர் முதலமைச்சர் ஆகியோரின் அதிகாரம் பணிகளை அறிதல்
மாநில சட்டமன்ற பேரவை மேலவை ஆகியன புரிதல்
மாநில நீதித்துறையை அறிதல்
2. குடிமக்களும் குடியுரிமையும்
குடிமக்கள் குடியுரிமைக்கான பொருள் மற்றும் வரையறை அறிதல்
இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி அறிதல்
இந்திய குடியுரிமை எவ்வாறு பெறுவது என அறிதல்
குடி மக்களின் உரிமைகளும் பொறுப்புகளும் புரிதல்
பொருளியல்
1. பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்
நாட்டு வருமானத்தை தெரிதல்
பணத்தின் முக்கியத்துவம் அறிதல்
சேமிப்பு முதலீடு புரிதல்
கருப்பு பணம் பற்றி தெரிதல்

No comments:
Post a Comment