WELCOME
பத்தாம் வகுப்பு புவியியல் அலகு 5
இந்தியா மக்கள்தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் வணிகம்.
1. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்
தொகை எவ்வளவு
1,209.19
மில்லியன்
2. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும் 2011 மக்கள் தொகைக்
கணக்கெடுப்பு இருக்கும் உள்ள வித்தியாசம்
எவ்வளவு
19.
31 கோடி
3. உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு எது
சீனா
4. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு எது
இந்தியா
5. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதத்தைக்
கொண்டுள்ளது
2.4
6. உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது
17.5
7. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு
நடைபெற்றது
1872
8. இந்தியாவின் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு
நடைபெற்றது
1881
9. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாட்டின்
எத்தனையாவது
கணக்கெடுப்பாகும்
15
10. புவியின் மேற்பரப்பில் மக்கள் எந்த இடைவெளியில் உள்ளது என்று
குறிப்பது எது
மக்கள்
தொகை பரவல்
11. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது
உத்தரப்
பிரதேசம் 199.5 மில்லியன்
12. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது
சிக்கிம்
0.61 மில்லியன்
13. புது டெல்லியின் மக்கள் தொகை எவ்வளவு
16.75
மில்லியன்கள்
14. ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின்
எண்ணிக்கையைக் குறிப்பது எது
மக்கள்
தொகை அடர்த்தி
15. இந்தியாவில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் எது
பீகார்
1106 பேர்
16. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது
அருணாச்சலப்
பிரதேசம் , 17
பேர்/ சதுர கிலோமீட்டர்
17. யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதி எது
புதுடில்லி
11
,320
பேர்
18. யூனியன் பிரதேசங்களில் மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதி
எது
அந்தமான்
நிக்கோபார் தீவு 46 பேர்
19. 1901 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு
238 மில்லியன்
20. பெரும் மக்கள் இயல் பிளவு ஆண்டு என்பது எதைக் குறிக்கிறது
1921
ஆம் ஆண்டு
21. மக்கள் தொகை அதிகமாக வளருவதை இவ்வாறு அழைக்கலாம்
மக்கள்
தொகை வெடிப்பு
22. வருடத்தில் ஆயிரம் மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த
குழந்தைகள் எண்ணிக்கை குறிப்பது
பிறப்பு
விகிதம்
23. ஓராண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை
குறிப்பது
இறப்பு
விகிதம்
24. மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்
பெயர்ந்து செல்வதை எவ்வாறு அழைப்பர்
இடப்பெயர்வு
25. இந்தியாவில் இடப்பெயர்வு எவ்வாறு உள்ளது
கிராமத்தில்
இருந்து நகரத்தை நோக்கி
26. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு
45
கோடி பேர்
27. மக்கள் தொகையில் 1,000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கை
குறிப்பது எது
பாலின
விகிதம்
28. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின்
பாலின விகிதம் எவ்வளவு
1000
ஆண்களுக்கு 940 பெண்கள்
29. பெண் பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது
கேரளா
1084 பெண்கள்
30. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் படி இந்திய மக்கள்
தொகையில் 70 வீதம் எவ்வளவு
74.04%
31. எழுத்தறிவில் முதல் எழுத்தில் உள்ள மாநிலம் எது
கேரளா
93.9 சதவீதம்
32. குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம் எது
பீகார்
63.82%
33. மக்கள்தொகை அளவு மற்றும் அதன் பண்பு மாற்றங்கள் போன்றவற்றை
பற்றி படிப்பது
மக்கள்தொகை
இயக்கவியல்
34. கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக மாற்றமடைவதை எவ்வாறு
அழைக்கலாம்
நகரமயமாக்கம்
35. நகர்ப்புற மயமாக்கம் அதிகம் கொண்ட மாநிலம் எது
கோவா
36. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி மொத்தம் எத்தனை
நகரங்கள் உள்ளன
7935
37. அனைத்து வகை மக்களும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்து
எது
சாலை
வழி போக்குவரத்து.
38. சிந்து பள்ளத்தாக்கிலிருந்து மேற்குவங்கம் சோலார் பள்ளத்தாக்கு
வரை சாலையை அமைத்த மன்னர் யார்
ஷெர்சா
சூரி
39. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையில் எது
NH7
40. உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து தமிழ்நாட்டில்
உள்ள கன்னியாகுமரி வரை செல்லும் சாலை எது
NH7
41. குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எது
NH 47 A
42. NH 47 A தேசிய நெடுஞ்சாலை எத்தனை கிலோமீட்டர் உடையது
ஆறு
கிலோமீட்டர்.
43. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது
1995
44. எல்லைப்புற சாலைகள் அமைப்பு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
1960
45. ரயில் போக்குவரத்தில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது
இரண்டாவது
இடம்
46. இந்திய ரயில்வே எத்தனை ரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
16
மண்டலங்களாக
47. வடக்கு ரயில் ரயில்வேயின் தலைமை இடம் எது
புதுடெல்லி
48. கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எது
கொல்கத்தா
49. மேற்கு ரயில்வேயின் தலைமை இடம் எது
மும்பை
50. தெற்கு ரயில்வேயின் தலைமையிடம் எது
சென்னை
51. கொங்கன் ரயில்வே தலைமை இடம் எது
நவிமும்பை
52. மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது
மும்பை
53. இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது
1853
மும்பை to
தானே, 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு
54. இந்திய ரயில்வேயின் தலைமை இடம் எது
புதுடெல்லி
55. இந்தியன் ரயில்வே என்று பெயரிடப்பட்ட ஆண்டு எது
1952
56. இந்தியாவின் முதல் புறநகர் போக்குவரத்து எங்கு தொடங்கப்பட்டது
மும்பை
1925 இல்
57. இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி எது
காத்திமன்
58. கொங்கன் ரயில்வே தொடங்கப்பட்ட ஆண்டு எது
1998
59. இந்தியாவில் எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெறுகிறது
எட்டு
பெருநகரங்களில்.
60. மெட்ரோ சேவை முதன் முதலில் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது
கொல்கத்தாவில்
61. ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் எது
மேகாலயா
62. ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை எத்தனை கிலோமீட்டர் கொண்டது
6.44
கிலோமீட்டர்
63. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றை எளிதாக எடுத்துச்
செல்ல உதவும் போக்குவரத்து எது
குழாய்
வழி போக்குவரத்து
64. பழமையான மற்றும் மலிவான போக்குவரத்து எது
நீர்வழிப்
போக்குவரத்து
65. ஆறுகள் கால்வாய்கள் ஏரிகள் மூலம் நடைபெறும் போக்குவரத்து எது
உள்நாட்டு
நீர்வழி போக்குவரத்து
66. 24 மணி நேரமும் செயல்படும் தேசிய நீர்வழி போக்குவரத்து எது
தேசிய
நீர்வழி போக்குவரத்து எண் 3
67. இந்தியாவில் மொத்தம் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன
13
68. பெரிய துறைமுகங்களை நிர்வகிப்பது யார்
மத்திய
அரசு
69. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு உள்ளது
விசாகப்பட்டினம்
70. கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு உள்ளது
கொல்கத்தா
71. மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு உள்ளது
மும்பை
72. விரைவான விலை உயர்ந்த நவீன போக்குவரத்து எது
வான்வழி
போக்குவரத்து
73. இந்தியாவின் முதல் விமான போக்குவரத்தை எந்த ஆண்டு யாரால்
தொடங்கப்பட்டது
1918ல்
ஹென்றி பிக்யூர் என்பவரால்
74. இந்தியாவின் விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்ட ஆண்டு எது
1953
75. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வான்வழி போக்குவரத்து எது
உள்நாட்டு
வான்வழி போக்குவரத்து
76. இந்திய எத்தனை விமான சேவைகளை வழங்குகிறது
இந்தியன்
ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா
77. இந்தியன் ஏர்லைன்ஸ் என்பது
உள்நாட்டு
சேவைகளை வழங்க கூடிய போக்குவரத்து
78. ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து என்பது
வெளிநாட்டு
சேவைகளை வழங்க கூடிய போக்குவரத்து
79. இந்தியாவில் மொத்தம் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன
19
80. பவன் ஹான்ஸ் வானுலகு என்பதன் தலைமையிடம் எது
புதுடெல்லி
81. இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
1995
82. இந்திய அரசால் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ்
நிறுவனங்கள் இந்திய தேசிய
விமான
போக்குவரத்து கழகத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு 2007
83. தகவல்கள் எண்ணங்கள் மட்டும் கருத்துக்கள் போன்றவற்றை
பரிமாற்றம் செய்வதை
எவ்வாறு அழைக்கிறோம்
தகவல்
தொடர்பு
84. தனிநபர்கள் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெறுவதை இவ்வாறு
அழைக்கலாம்
தனிமனித
தகவல் தொடர்பு
85. அஞ்சல் தந்தி தொலைபேசி கைபேசி குறுந்தகவல் பிரதிகள் இணையதளம்
மின்னஞ்சல் போன்றவை உள்ளடக்கிய தகவல்
தொடர்பு எது
தனிமனித
தகவல் தொடர்பு
86. இந்திய அஞ்சல் துறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
1857
87. இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை எந்த ஆண்டு எங்கு
வெளியிடப்பட்டது
1852
இல் கராச்சியில்
88. விரைவு அஞ்சல் சேவையை இந்திய தொடங்கிய ஆண்டு எது
1975
89. அஞ்சல் குறியீட்டு எண் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
1972
90. விரைவு அஞ்சல் சேவைக்கு எத்தனை வழித்தடங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது
ஆறு
91. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களைப் பெற
உதவக்கூடியது எது
பொது தகவல் தொடர்பு
92. இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது
1923ல்
மும்பையில்
93. அகில இந்திய வானொலி நிலையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது
1936
94. அகில இந்திய வானொலி எந்த ஆண்டு ஆகாசவாணி என்று பெயர் மாற்றம்
செய்யப்பட்டது
1957
95. இந்தியாவின் தொலைக்காட்சி வலையமைப்பு எது
தூர்தர்ஷன்
96. இணைய பயன்பாட்டில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது
சீனாவிற்கு
அடுத்து இரண்டாம் இடத்தில்
97. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு எது
1969
98. இன்சாட் செயற்கைக்கோள் நிறுவப்பட்ட ஆண்டு எது
1983
99. பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதும் விற்பதும் இவ்வாறு
அழைக்கப்படுகிறது
வணிகம்
100. பழங்காலத்தில் இருந்த வணிக முறை எது
பண்ட
மாற்றம்
101. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கும் இடையே உள்ள
வேறுபாடு என்ன
வணிக
சமநிலை
102. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் இவ்வாறு
அழைக்கப்படுகிறது
உள்நாட்டு
வணிகம்
103. உள்நாட்டு வணிகத்தில் இந்த நாணயம் பின்பற்றப்படுகிறது
உள்நாட்டு நாணயம்
104. கர்நாடகாவில் அதிகம் விளைவது எது
காபி
105. அசாமில் அதிகம் விளைவது எது
தேயிலை
106. கேரளாவில் அதிகம் விளைவது எது
ரப்பர் மற்றும் வாசனைப் பொருட்கள்
107. ஜார்க்கண்டில் அதிகம் கிடைப்பது எது
கனிமங்கள்
108. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே நடைபெறும்
வணிகம் எது
பன்னாட்டு
வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம்
109. வணிகத்தின் இரு கூறுகள் எது
ஏற்றுமதி
இறக்குமதி
110. பொருட்கள் மற்றும் சேவைகள் அந்நிய நாடுகளுக்கு விற்பது
எவ்வாறு அழைக்கப்படும்
ஏற்றுமதி
111. அந்நிய நாடுகளிலிருந்து பொருட்களையும் சேவைகளையும் பெறுவதை
எவ்வாறு
அழைக்கப்படும்
இறக்குமதி
112. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக சரக்குகளை ஏற்றி
இறக்கும் சேமித்து வைக்கவும் உதவும் பகுதி எது
துறைமுகம்
113. இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பண பரிவர்த்தனை எது
அந்நிய
செலாவணி
இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
I சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுக.
1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான
படிப்பு __________
அ) ஒளிப்படவியல் ஆ)
மக்களியல் இ) ஆடற்கலையில் ஈ)
மக்களடர்த்தி
2. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு
பெற்ற மாநிலம்
__________
அ) தமிழ்நாடு ஆ) கர்நாடகம் இ) கேரளா ஈ) உத்திரப்பிரதேசம்
3. மனித வள மேம்பாடு __________ மூலம்
கணக்கிடப்படுகிறது.
அ) மனித வளக்குறியிடு ஆ) தனி நபர் குறியீடு
இ)
மனித வள மேம்பாட்டுகுறியீடு ஈ) ஐக்கிய நாடுகளின்
வளர்ச்சித் திட்டம் (UNDP)
4. __________ போக்குவரத்து நேரடியாக
உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) ரயில்வே ஆ) சாலை இ) வான்வழி ஈ) நீர்வழி
5. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
அ)
5846 கி.மீ ஆ) 5847 கி.மீ இ) 5849 கி.மீ ஈ) 5800 கி.மீ
6. இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தின் நீளமானது __________
அ) 17500 கி.மீ ஆ) 5000 கி.மீ இ) 14500 கி.மீ ஈ) 1000 கி.மீ
7. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் __________
அ) பெங்களூரு ஆ) சென்னை இ) புது டெல்லி ஈ)
ஹைதராபாத்
8. எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து
அ) சாலைப்போக்குவரத்து ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து ஈ) நீர்வழிப்
போக்குவரத்து
9. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்)
தொடர்புடையது?
அ) ஏர் இந்தியா ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ் இ) வாயுதூத் ஈ) பவன்ஹான்ஸ்
10. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
அ) சிமெண்ட் ஆ) ஆபரணங்கள் இ) தேயிலை ஈ) பெட்ரோலியம்
C.RAMASAMY.
B.T
ASST
GHS KURUMBAPALAYAM
ERODE
No comments:
Post a Comment