கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, August 6, 2020

10 STD SOCIAL வரலாறு முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள்

WELCOME 
10 STD SOCIAL வரலாறு முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள்
1. முதல் உலகப்போருக்கு பிந்தைய மூன்று சர்வாதிகாரிகள் யார் ? 
2. பெர்லின் சுவர் பற்றி குறிப்பு வரைக ? 
3. முழுமையான சுயராஜ்யம் பற்றி நீவிர் அறிவது யாது ? 
4. டாலர் ஏகாதிபத்தியம் பற்றி கூறுக ? 
5. தென்னிந்திய நல உரிமை சங்கம் வெளியிட்ட செய்தித்தாள்கள் எவை ? 
6. மூன்றாம் உலக நாடுகள் எவை ? 
7. 1801ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை கூறு ? 
8. சம்பரன் சத்யகிரகம் குறிப்பு வரைக ? 
9. பதுங்குகுழி போர்முறை குறிப்பு வரைக ? 
10. மாவோவின் நீண்ட பயணம் பற்றி எழுதுக ?
11. வளங்கள் சுரண்டல் (செல்வச் சுரண்டல்) பற்றி தாங்கள் அறிந்தவற்றை கூறு?
12. பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்பட காரணம் என்ன ? 
13. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்கள் எவை ? 
14. ஜாலியன் வாலாபாக் படுகொலை குறிப்பு வரைக ? 
15. இந்திய விடுதலையில் மிதவாதிகளின் பங்களிப்பு என்ன ? 
16. பன்னாட்டு சங்க தோல்விக்கான காரணங்களை இரண்டு கூறு ? 
17. லேட்டரன் உடன்படிக்கை குறிப்பு வரைக ? 
18. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களை கூறு ? 
19. திருநெல்வேலி எழுச்சி பற்றி எழுதுக ?
20. வெர்சேல்ஸ் உடன்படிக்கையின் இரண்டு சரத்துக்களை எழுதுக ? 
21. இந்தோசீனா வெள்ளை பயங்கரவாதம் பற்றி நீவீர் அறிவது என்ன ? 
22. பிரம்ம சமாஜத்தில் ஒழிக்கப்பட்ட தீமைகள் யாவை ? 
23. ஆங்கிலேயர் காலத்தில் இந்திய விவசாயிகளின் கிளர்ச்சிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ? 
24. மன்றோ கோட்பாடு பற்றி கூறுக ? 
25. மார்ஷல் திட்டம் குறிப்பு வரைக ? 
26. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள் யாவை ? 
27. மறைமலை அடிகள் எழுதிய நூல்கள் யாவை ? 
28. மூவர் கூட்டு நாடுகள் யாவை ? 
29. வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைக்கப்பட்ட பகுதிகள் யாவை ?
30. அன்னிபெசன்ட் அம்மையார் எழுதிய புத்தகங்கள் யாவை ? 
31. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள் பற்றி நீவீர் அறிவது என்ன ? 
32. சுவாமி தயானந்த சரஸ்வதியின் நேர்மறை கொள்கைகளை குறிப்பு வரைக ?

No comments:

Post a Comment