கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, August 6, 2020

குடிமையியல் பொருளியல் முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள்

WELCOME 
 SSLC குடிமையியல் முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள் 
1. இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்
2. கட்டளை உறுத்தும் நீதிப் பேராணை என்றால் என்ன 
3. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன 
4.ஆளுநர் நியமிக்க படுவதற்கான தகுதிகள் யாவை 
5. கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து பற்றி குறிப்பு வரைக 
6. ஏதேனும் இரண்டு அடிப்படை உரிமைகளை கூறு 
7. மக்களவை சபாநாயகர் பற்றி குறிப்பு வரைக 
8. உள்நாட்டு கொள்கை வெளிநாட்டுக் கொள்கை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் எழுதுக 
9. மேல் முறையீட்டு நீதி வரையறை அதிகாரங்கள் யாவை 
10. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது 
11. சபஹார் ஒப்பந்தம் பற்றி நீவீர் அறிவது யாது 
12. குடியுரிமை என்பதன் பொருள் என்ன 
13. உயர்நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதி வரையறை அதிகாரங்கள் யாவை 14. இந்திய அணு கோட்பாட்டின் இரண்டு கருத்துக்களை கூறு 
15. உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை என்றால் என்ன 
16. தேசிய அவசர நிலை என்றால் என்ன 
17. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் யாவை 
18. நிதி மசோதா என்றால் என்ன 
19. பிரிக்ஸ் நாடுகள் யாவை 
20. இந்தியாவின் செம்மொழிகள் பற்றி கூறு 
21. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் யாவை 22. உச்சநீதிமன்ற நீதிபதி தகுதிகள் யாவை 
 23. சார்க் உறுப்பு நாடுகள் எவை 
24. உலகப் பாதுகாப்பில் இந்தியாவின் அக்கறை எவ்வாறு பிரதிபலிக்கிறது 

பொருளியல் முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள் 
1. உலகமயமாக்கல் என்றால் என்ன
 2. இரண்டாம் துறை குறிப்பு வரைக 
3. கப்பலுக்கு வாயில் நிகழ்வு பற்றி எழுதுக 
4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை என அழைக்கப்பட காரணம் என்ன 
5. தலா வருமானம் என்றால் என்ன 
6. உலகமயமாக்கலின் மூன்று நிலைகளை கூறு 
7. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் காரணிகள் யாவை 
8. சிப்காட் ( SIPCOT) பற்றி குறிப்பு வரைக 
9. மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருள் கூறு 
10. வரிகளின் வகைகளை கூறு 
11. வரி வரையறு 
12. உணவு பாதுகாப்பு என்றால் என்ன 
13. MNC ன் சிறப்புகளை கூறு 
14. நாட்டு வருமானம் வரையறு
 15. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படை கூறுகள் யாவை

No comments:

Post a Comment