கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, August 6, 2020

10 STD SOCIAL புவியியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்

WELCOME
 10 STD SOCIAL
 புவியியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்
 1. ஜெட் காற்றோட்டங்கள் குறிப்பு வரைக 
2. மண் வரையறு
 3. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் எழுதுக
 4. கடற்கரை சமவெளி எவ்வாறு உருவாகிறது 
5. சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ஏன் 
6. மக்கள்தொகை பரவல் சீரற்று இருப்பதற்கான காரணங்கள் கூறு
7. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் யாது 
8. இந்தியாவின் வேளாண் பருவங்களை கூறு 
9. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகள் எவை 
10. மனிதவள மேம்பாடு என்றால் என்ன 
11. புவியியல் சார் குறியீடு என்றால் என்ன 
12. இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கூறு 
13. இந்தியாவின் நான்கு பருவ காலங்களைக் கூறு 
14. பன்னாட்டு வணிகம் குறிப்பு வரைக 
15. மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள மேலாண்மை முறைகளை கூறு
16. லட்சத்தீவு கூட்டங்கள் குறிப்பு வரைக 
17. பருவ மழை வெடிப்பு என்றால் என்ன
18. தமிழ்நாட்டின் எல்லைகளை கூறு 
19. பறக்கும் தொடருந்துத் திட்டம் பற்றி எழுதுக 
20. இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்கள் யாவை
21. கால்நடைகள் குறிப்பு வரைக 
22. சாலைப் போக்குவரத்தின் நன்மைகளை கூறு 
23. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளை கூறுக 
24. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்கு திட்டங்கள் யாவை 
25. இந்தியாவின் அட்ச தீர்க்க ரேகை பரவல் பற்றி எழுதுக 
26. இந்திய உயிர்க்கோளக் காப்பகங்கள் ஏதேனும் ஐந்து எழுதுக 
27. இந்திய தோட்டப்பயிர்கள் பற்றி எழுதுக 
28. குழாய் போக்குவரத்து பற்றி நீவீர் அறிவது யாது 
29. தமிழ்நாட்டின் வேளாண் பருவங்கள் யாவை 
30. கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்புநில தாவரத்தின் பங்கு யாது 
31. இந்தியாவின் அண்டை நாடுகளை கூறு 
32. இந்திய வேளாண் முறைகள் யாவை 
33. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடங்களை எழுதுக 
34. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பற்றிய நீவிர் அறிவது யாது 
35. தக்காண பீடபூமி குறிப்பு வரைக 
36. வானிலையியல் வரையறு 
37. இந்தியாவின் சாலை வகைகளை கூறு 
38. இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் யாவை

No comments:

Post a Comment