திருநீறு நாம் ஏன் அணிகிறோம் ?
ஆலயங்களுக்கு சென்று கடவுளை வழிபட்டு நம் குறைகளை இறைவனிடம் சொல்கிறோம்.
இறைவனின் அருட்பிரசாதமாக விபூதியை நாம் நெற்றியில் அணிகிறோம்.ஆனால் திருநீறு அணிவதன் நன்மையை அறிந்துள்ளோமா?
நன்மைகள்
திருநீறு அணிவதால்
* தடையற்ற இறைச் சிந்தனை,
* உயர்ந்த நற்குணங்கள்,
*குறைவற்ற செல்வம்,
*நல்வாக்கு,
*நல்லோர் நட்பு
போன்றன நாம் பெற்று எல்லா நலமுடனும் சிறப்புடனும் வாழலாம்.
குளித்துவிட்டு திருநீறு இடுவதால் தலையில் உள்ள கெட்ட நீர் நீங்குவதுடன் தலைவலியும் வராது.
No comments:
Post a Comment