மூம்மூர்த்திகள்
விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய மூவருமே மூம்மூர்த்திகள் என அழைக்கப் படுகிறார்கள்.
படைத்தல்
மனிதனை படைக்கும் தொழிலை பிரம்மா செய்கிறார்
காத்தல்
மனிதனின் வாழ்க்கையை காக்கும் 'காத்தல்' தொழிலை விஷ்ணு செய்கிறார்
அழித்தல்
மனிதனுக்கு மரணத்தை தரும் அழித்தல் எனும் தொழிலை சிவபெருமானும் செய்கினறார்.
படைத்தல்: பிரம்மா
காத்தல்: விஷ்ணு
அழித்தல்: சிவன்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய பரம்பொருளின் மூன்று வடிவங்களும் 'மும் மூர்த்திகள்' என அழைக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment