கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, May 19, 2016

இந்துவின் இரு கண்கள் சைவமும் வைணவமும்

மூன்று கடவுள்கள்

படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கடவுள்கள் இந்து மதத்தில் முதன்மையானவர்கள்.

விஷ்ணு கடவுள்

காத்தல் கடவுளாகிய விஷ்ணுவை தமது முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள் 'வைணவர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

'வைணவம்' எனும் இந்து மதத்தின் உப பிரிவில் இந்த 'வைணவர்கள்' உள்ளடக்கப் படுகின்றனர்.
வைணவ மதத்தை பரப்பியவர்கள் ஆழ்வார்கள் ஆவர்.ஆழ்வார்கள் 12 பேர் வைணவ மதத்தை பரப்பினர்.

இந்தியாவில் ஏறக்குறைய 70% சதவிகிதம் இந்துக்கள் இந்த பிரிவினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவனும் சைவமும்

அழித்தல் கடவுளாகிய சிவனை தமது முழு முதற் கடவுளாக வழிபடுபவர்கள் 'சைவர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த 'சைவர்கள்' இந்து மதத்தின் 'சைவம்' எனும் உப பிரிவினுள் உள்ளடக்கப் படுகின்றனர்.

நாயன்மார்கள்

நாயன்மார்கள் 63 பேர் சைவ மதத்தை பரப்பினர்.
இவர்களில் அப்பர்,சுந்தரர், மாணிக்க வாசகர் போன்றோர் சிறப்பானவர்கள்.

இந்து மத சிறக்க இவை இரண்டும் பெரும் பங்கற்றியுள்ளது.


No comments:

Post a Comment