கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, August 10, 2017

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த முருகக் கடவுள்

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்.

ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள் தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது.

அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், காட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது.

அந்த திருத்தலங்களின் பெயர்கள்

இதோ.

01திருப்பரங்குன்றம் 02திருச்செந்தூர்

03பழநி

04சுவாமிமலை

05திருத்தணி

06சோலைமலை (பழமுதிர்ச்சோலை)

07மருதமலை

08வடபழனி (சென்னை)

09வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி

10நாகப்பட்டினம் சிக்கல்

11திருச்சி வயலூர்

12ஈரோடு சென்னிமலை

13கோபி பச்சமலை

14கரூர் வெண்ணைமலை

15கர்நாடகா குக்கே சுப்ரமண்யா.

16கர்நாடகா கட்டி சுப்ரமண்யா

17கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி .
எல்லாம் கடவுள் செயல்