கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, August 9, 2017

மற்றவர் பார்வையில்

1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்.. நாம் எல்லோரும் *சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்.. நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*

3,புரிந்து கொண்டோரின் பார்வையில்.. நாம் *அற்புதமானவர்கள்*

4,நேசிப்போரின் பார்வையில்.. நாம் *தனிச்சிறப்பானவர்கள்*

5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம் *கெட்டவர்கள்*

நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனியான பார்வை உண்டு.

ஆதலால் - பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...

*எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*