கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, August 4, 2017

அப்துல் கலாமின் அற்புத மொழிகள்

1.நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல‌ கனவு. உங்களை உறங்க‌ விடாமல் செய்வதே கனவு. ‍‍‍

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

2 .நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திற‌மையை வளர்த்துக்கொள்ள‌ ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன‌.

‍‍‍ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

3 .நம்பிக்கை நிறைந்த‌ ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. ‍‍‍

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

4. கஷ்டம் வரும்போது கன்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம் ‍‍‍

-டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

5 .இந்த‌ உலகத்தில் பிறந்த‌ அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த‌ பக்கத்தை இந்த‌ உலகையே படிக்க‌ வைப்பது உன்கள் கைகளில் தான் உள்ளது ‍‍‍

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

6.வெல்வோம், சாதிப்போம். வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

7 . கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும்,படித்த‌ குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத‌ குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய‌ முடியும். நீ யாராக‌ இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்.---

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

No comments:

Post a Comment